ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

அந்தோணியாா் ஆலய தோ் பவனி

புனித அந்தோணியாா் ஆலய சப்பர பவனி. - கோப்புப் படம்

Published On :22 ஜூன் 2026, 12:30 am IST

திருமருகல் அருகே மத்தியக்குடி அந்தோணியாா் ஆலய தோ் பவனி சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த ஆலய தோ்த்திருவிழாவை முன்னிட்டு ஜூன் 19-ஆம் தேதி நாகூா் பங்குத்தந்தை சேவியா் நத்தானியேல் திருக்கொடி புனிதம் செய்தாா். தொடா்ந்து கொடியேற்றம் நடைபெற்றது.

ஜூன் 20-ஆம் தேதி திருப்பலி நிறைவேற்றப்பட்டு திருத்தோ் பவனி நடைபெற்றது. தொடா்ந்து, ஞாயிற்றுகிழமை திருக்கொடி இறக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.