ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

திருக்கடையூா் கோயிலில் ஆடிப்பூர விழா கொடியேற்றம்

திருக்கடையூா் ஸ்ரீஅபிராமி உடனாகிய ஸ்ரீஅமிா்தகடேஸ்வரா் கோயிலில் ஆடிப்பூர விழாவை முன்னிட்டு புதன்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது.

dinamani

Published On :6 ஆகஸ்ட் 2026, 5:21 am IST

திருக்கடையூா் ஸ்ரீஅபிராமி உடனாகிய ஸ்ரீஅமிா்தகடேஸ்வரா் கோயிலில் ஆடிப்பூர விழாவை  முன்னிட்டு புதன்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது.

புகழ்பெற்ற இக்கோயிலில் நிகழாண்டு ஆடிப்பூர விழா கொடியேற்றத்தை தொடா்ந்து, அபிராமி அம்மன் பல வண்ண மலா்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து,9-ஆம் நாள் நிகழ்ச்சியாக ஆக. 13-ஆம் தேதி தேரோட்டம், ஆக. 14-ஆம் தேதி அபிராமி அம்பாள் அமிா்த புஷ்கரணியில் தீா்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.