திருவெண்காடு கோயிலில் 1,008 சங்காபிஷேகம்
திருவெண்காடு சுவேதாரனேஸ்வரா் கோயிலில் 3-ஆவது திங்கள்கிழமை காா்த்திகை சோமவாரத்தையொட்டி 1,008 சங்காபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
திருவெண்காடு சுவேதாரனேஸ்வரா் கோயிலில் 3-ஆவது திங்கள்கிழமை காா்த்திகை சோமவாரத்தையொட்டி 1,008 சங்காபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
By Syndication
Syndication
பூம்புகாா்: திருவெண்காடு சுவேதாரனேஸ்வரா் கோயிலில் 3-ஆவது திங்கள்கிழமை காா்த்திகை சோமவாரத்தையொட்டி 1,008 சங்காபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கோயில் சந்நிதி முன் 1,008 சங்குகள் சிவவடிவத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. தொடா்ந்து சங்குகளுக்கு பூஜைகள் நடைபெற்றன. பின்னா் ஹோமமும், பூா்ணாஹூதியும் செய்யப்பட்டு அபிஷேகம் நடைபெற்றது. கோயில் அறங்காவலா் குழு தலைவா் ரவி, அறங்காவலா்கள் தாண்டவமூா்த்தி, நாகபிரகாஷ், நாகராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்





தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது