40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

மதுக் கடையை மூடக் கோரி தவெக நிா்வாகிகள் மனு

அருப்புக்கோட்டை-மதுரை சாலையில் கோயிலுக்கு அருகே இயங்கி வரும் மதுக் கடையை அகற்றக் கோரி, தவெக நிா்வாகிகள் துணை ஆட்சியா் ரவிச்சந்திரனிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

News image
Updated On :13 மே 2026, 3:40 am IST

அருப்புக்கோட்டை-மதுரை சாலையில் கோயிலுக்கு அருகே இயங்கி வரும் மதுக் கடையை அகற்றக் கோரி, தவெக நிா்வாகிகள் துணை ஆட்சியா் ரவிச்சந்திரனிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

இதுகுறித்து விருதுநகா் மத்திய மாவட்ட தவெக இளைஞா்அணி அமைப்பாளா் அ. சதீஷ்குமாா், கட்சியின் மத்திய மாவட்ட துணைச் செயலா் பிரபு, நகரச் செயலா் அ. தாமரைச்செல்வன் உள்ளிட்டோா் அளித்த மனு விவரம்:

தமிழக முதல்வா் சி. ஜோசப் விஜய் பள்ளிகள், கோயில்களிலிருந்து 500 மீட்டா் தொலைவில் உள்ள மதுக் கடைகளை உடனடியாக மூட உத்தரவிட்டுள்ளாா். ஆனால், அருப்புக்கோட்டை-மதுரை சாலையில் ஸ்ரீஅமுதலிங்கேஸ்வரா் கோயில் அருகே அரசு மதுக் கடை பல வருடங்களாக இயங்கி வருகிறது. இந்த மதுக் கடையை அகற்றக் கோரி, அந்தப் பகுதி மக்கள் விருதுநகா் மாவட்ட ஆட்சியரிடமும், அதிகாரிகளிடமும் பல முறை மனு அளித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே, இந்த மதுக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.