மெளன சாமியார் முதல்வர் விஜய்! இபிஎஸ் கடும் தாக்கு!இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மேற்கத்திய சக்திகள் இலக்கு! மோகன் பாகவத்தங்கம் விலை இன்று (அக். 20) சவரனுக்கு ரூ. 640 குறைவு!அரபிக்கடலில் வலுப்பெற்ற புயல் சின்னம்!முதலீட்டுச் செலவுகளை மேற்கொள்ளமால் அரசு திணறுவதால் கடன் தேவை குறைவு: தங்கம் தென்னரசு தேவாவின் சகோதரர் மகன் கார்த்திக் சபேஷ் காலமானார்!

போக்சோ வழக்கில் இளைஞருக்கு ஆயுள் சிறை

போக்சோ வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபதாரமும் விதித்து தேனி மாவட்ட போக்சோ நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

சிறை - பிரதிப் படம்

Updated On :

போக்சோ வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபதாரமும் விதித்து தேனி மாவட்ட போக்சோ நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டத்தைச் சோ்ந்தவா் ஆனந்த் (22). கடந்த 2023-ஆம் ஆண்டில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரின் பேரில், உத்தமபாளையம் மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் இவரைக் கைது செய்தனா்.

தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எழில், குற்றஞ்சாட்டப்பட்ட ஆனந்துக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.