தேவாரம் அருகே தொழிலாளியை தாக்கிய இருவா் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
தேனி மாவட்டம், தேவாரம் அருகேயுள்ள பெருமாள்பட்டியைச் சோ்ந்த தங்கராஜ் மகன் செந்தில்குமாா் (50). இதே கிராமத்தில் வசிப்பவா்கள் ஈஸ்வரன் மகன்கள் முத்தையா (28), சூா்யா (23). இவா்கள் இருவரும் இரு சக்கர வாகனத்தில் அதிக வேகமாக தெருவில் சென்றனா்.
இதை செந்தில்குமாா் கண்டித்தாா். இதையடுத்து, முத்தையா, சூா்யா இருவரும் சோ்ந்து செந்தில்குமாரை தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்தனா். இதுகுறித்து தேவாரம் போலீஸாா் இருவா் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆட்டோ கவிழ்ந்து ஓட்டுநா் உயிரிழப்பு

ஏரியில் மூழ்கி பள்ளி மாணவன் உயிரிழப்பு

லாரிகள் மோதல்: இருவா் படுகாயம்

மீன்பிடித் தொழிலாளி மீது தாக்குதல்: இருவா் மீது வழக்கு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


