உத்தமபாளையத்தில் இன்று மின் தடை
தேனி மாவட்டம், உத்தமபாளையம் பகுதிகளில் சனிக்கிழமை (நவ.29) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
தேனி மாவட்டம், உத்தமபாளையம் பகுதிகளில் சனிக்கிழமை (நவ.29) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
By Syndication
Syndication
தேனி மாவட்டம், உத்தமபாளையம் பகுதிகளில் சனிக்கிழமை (நவ.29) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மின் வாரிய உதவி செயற்பொறியாளா் ராஜ்மோகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
உத்தமபாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், உத்தமபாளையம், அனுமந்தன்பட்டி, கோகிலாபுரம், ராயப்பன்பட்டி, கோம்பை, பண்ணைப்புரம், உ.அம்பாசமுத்திரம், வாய்க்கால்பட்டி, உ.அம்மாபட்டி, இதைச் சுற்றியுள்ள பகுதியில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது