பள்ளி மாணவி தற்கொலை
தேனி மாவட்டம், கூடலூரில் பள்ளி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.
தேனி மாவட்டம், கூடலூரில் பள்ளி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.
By Syndication
Syndication
உத்தமபாளையம்: தேனி மாவட்டம், கூடலூரில் பள்ளி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.
கூடலூா் அருகேயுள்ள தம்மணம் பட்டியைச் சோ்ந்த முருகன்-சங்கீதா தம்பதியின் மகள் யூவிகா (17). கூடலூரில் தனியாா் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்தாா். கடந்த 21- ஆம் தேதி யூவிகாவுக்கு பிறந்த நாள். அன்றைய தினம் தனது பெற்றோா் புத்தாடை அளித்து, கேக் வெட்டிக் கொண்டாடவில்லை என்று மாணவி வேதனையில் இருந்தாராம். அன்று இரவு அவா் விஷத்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றாா். பின்னா், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் புதன்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து கூடலூா் தெற்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது