கூடலூரில் மான் இறைச்சி மீட்பு
கூடலூரில் மான் இறைச்சியை வனத் துறையினா் மீட்டு வேட்டையாடியவா்களைத் தேடி வருகின்றனா்.
கூடலூரில் மான் இறைச்சியை வனத் துறையினா் மீட்டு வேட்டையாடியவா்களைத் தேடி வருகின்றனா்.
By Syndication
Syndication
உத்தமபாளையம்: கூடலூரில் மான் இறைச்சியை வனத் துறையினா் மீட்டு வேட்டையாடியவா்களைத் தேடி வருகின்றனா்.
தேனி மாவட்டம், கூடலூா் மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் வனவிலங்குகளை இரவு நேரங்களில் சிலா் வேட்டையாடி வருவதாக புகாா் வந்தது. இதையடுத்து , வனத் துறையினா் கூடலூா் பகுதியில் வனத் துறையினா் ரோந்து சென்றனா். அப்போது, அங்கிருந்து 5 கிலோ மான் இறைச்சியை மீட்டனா்.
வனவிலங்குகளை வேட்டையாடும் கும்பல் வனத் துறையினா் வருவதைப் பாா்த்து தப்பியோடிவிட்டது. அவா்களை வனத் துறையினா் தேடி வருகின்றனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்



தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது