நில அளவை அலுவலா்கள் காத்திருப்பு போராட்டம்
தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நில அளவை அலுவலா்கள் ஒன்றிப்பு சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்தில் பங்கேற்றோா்.
தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நில அளவை அலுவலா்கள் ஒன்றிப்பு சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்தில் பங்கேற்றோா்.
By தினமணி செய்திச் சேவை
Syndication
தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசை வலியுறுத்தி நில அளவை அலுவலா்கள் ஒன்றிப்பு சாா்பில் வெள்ளிக்கிழமை காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
இதற்கு அந்த அமைப்பின் மாவட்டத் தலைவா் சு. வேல்முருகன் தலைமை வகித்தாா். இதில் தரமிறக்கப்பட்ட குறுவட்ட அளவா் பதவிகளை மீண்டும் வழங்க வேண்டும். களப் பணியாளா்களின் பணிச் சுமையை குறைக்க பணிகளை முறைப்படுத்த வேண்டும். புற ஆதாரம், ஒப்பந்த முறை பணி நியமனத்தை கைவிட வேண்டும். நில அளவா் பணியிடங்களை நிரப்பி ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். வட்டம், குறுவட்டம், நகர சாா் ஆய்வாளா், ஆய்வாளா் உள்ளிட்ட புதிய பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 18-ஆம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்





தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது