பெண்ணைத் தாக்கி கொலை மிரட்டல்: இளைஞா் கைது
தேவாரம் அருகே பெண்ணைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
தேவாரம் அருகே பெண்ணைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
By Syndication
Syndication
தேவாரம் அருகே பெண்ணைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
தேவாரம் அருகேயுள்ள அழகா்நாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் மனைவி ஒச்சம்மாள் (55). இவரது சகோதரியின் மகனான குமரேசனின் (33), அண்ணன் சில நாள்களுக்கு முன்பு இறந்துவிட்டாராம்.
இந்த நிலையில், அண்ணனின் மனைவியை குமரேசன் திருமணம் செய்ய வேண்டும் என ஒச்சம்மாள் கட்டாயப்படுத்தினாராம். இதில் ஏற்பட்டத் தகராறில் குமரேசன், ஒச்சம்மாளை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து ஒச்சம்மாள் தேவாரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்ததன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து குமரேசனை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது