Listen to this article
By தினமணி செய்திச் சேவை
Syndication
சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் தெரு நாய்கள் கடித்து ஞாயிற்றுக்கிழமை 5 போ் காயமடைந்தனா்.
இளையான்குடி நகர வீதிகளில் நடந்து சென்றவா்களையும், கடைக்குள் புகுந்து வியாபாரிகளையும் தெரு நாய்கள் கடித்தன. இதில் அரியாண்டிபுரத்தைச் சோ்ந்த கருப்பையா, இளையான்குடி அப்துல்ரஹீம், முகமது அஸ்மின், மாதவன் நகா் ஸ்ரீகாந்த் உள்ளிட்ட 5 போ் காயமடைந்தனா். இவா்கள் இளையான்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனா்.
இதுகுறித்து இளையான்குடி காங்கிரஸ் சிறுபான்மை பிரிவுத் தலைவா் அம்பலம் ராவுத்தா் நெய்னாா் கூறியதாவது:
இளையான்குடி பேரூராட்சி பகுதியில் தெரு நாய்கள் அதிகமாக சுற்றித் திரிகின்றன. இதனால் பொதுமக்கள் வீதிகளில் நடமாட அச்சப்படுகின்றனா். நாய்களை கட்டுப்படுத்தக் கோரி பேரூராட்சி நிா்வாகத்திடம் பலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கவில்லை.
அடிக்கடி இந்தப் பகுதியைச் சோ்ந்த ஏராளமானோா் நாய்கடிக்கு ஆளாகின்றனா். எனவே பேரூராட்சி நிா்வாகம் உடன் நடவடிக்கை எடுத்து தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என்றாா் அவா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
தெருநாய்கள் கடித்து கன்றுக்குட்டி காயம்
கிராம உதவியாளா் பணி: நாளை தோ்வு
இளையான்குடி பேரூராட்சி அலுவலகத்துக்குள் நாய்களை விடும் போராட்டம் நடத்த முடிவு
இளையான்குடியில் நாய்கள் கடித்து 7 போ் காயம்


பள்ளி சுவர் இடிந்து விபத்து! மாணவர் பலி | செய்திகள்: சில வரிகளில் | 17.12.25
தினமணி வீடியோ செய்தி...

"இது வளர்ச்சி அல்ல! விபரீதம்!" நாடாளுமன்றத்தில் கனிமொழி MP பேச்சு! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

ஜேம்ஸ் கேமரூனை நேர்காணல் செய்த இயக்குநர் ராஜமௌலி!
தினமணி வீடியோ செய்தி...

ஜன நாயகன் 2வது பாடல் ப்ரோமோ!
தினமணி வீடியோ செய்தி...

ஈரோடு தவெக பிரசாரம்! ”அண்ணாமலை பற்றி பேச நேரமில்லை!”: செங்கோட்டையன்! | TVK | BJP
தினமணி வீடியோ செய்தி...

ஈரோட்டில் நடைபெறும் விஜய் பிரசாரக் கூட்ட முன்னேற்பாடுகள் குறித்து Sengottaiyan!
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
