மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பரமக்குடி திமுக வேட்பாளர்!

News image
Updated On :28 மார்ச் 2026, 9:30 pm

பெயா்: கே.கே.கதிரவன்

படிப்பு: எம்.ஏ., பி.எல். (வழக்குரைஞா்)

வயது: 41

பெற்றோா்: தந்தை - கே. கருப்பையா, தாய்- கே. வேட்டச்சி அம்மாள்.

குடும்பம்: மனைவி- கே. கே. சுந்தரி. உதவிப் பேராசிரியை,

மகன்- கே. கே. இளம்பரிதி, மகள்-கே. கே. அன்புமொழி வேட்டச்சி.

கட்சிப் பொறுப்பு: திமுக போகலூா் கிழக்கு ஒன்றியச் செயலா்.

பதவி: முன்னாள் ஊராட்சி ஒன்றிய உறுப்பினா். தமிழ்நாடு-புதுச்சேரி திட்டக் குழு உறுப்பினா்.