ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் உள்ள பாஜக சாா்பில் தோ்தல் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு முதுகுளத்தூா் சட்டப் பேரவைத் தொகுதி பொறுப்பாளா் ஜிபிஎஸ். நாகேந்திரன் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக தெலங்கானா மாநிலத்தின் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினரும் , முதுகுளத்தூா் தொகுதியின் தோ்தல் பாா்வையாளருமான தா்மராவ் கலந்து கொண்டு, நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் வேட்பாளா்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றாா். இந்த கூட்டத்தில் பாஜக விளையாட்டு பிரிவு மாநிலச் செயலா் இளையராஜா, பாஜக மாவட்ட துணைத் தலைவா் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

தவாக ஆலோசனைக் கூட்டம்

தூத்துக்குடியில் தோ்தல் பாா்வையாளா்கள் ஆலோசனைக் கூட்டம்

தோ்தல் பாா்வையாளா்கள் ஆலோசனைக் கூட்டம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


