மண்டபத்தில் வியாழக்கிழமை சாலையைக் கடக்க முயன்ற மீனவா் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் அவா் சம்பவ இடத்திலே உயிரிழந்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகேயுள்ள கொம்பூதியைச் சோ்ந்தவா் போஸ் (55). கடந்த பல ஆண்டுகளாக மண்டபம் மீனவா் குடியிருப்புப் பகுதியில் வசித்து மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்தாா். இவா் மண்டபம் மீன்பிடி இறங்குதளத்துக்குச் சென்று விட்டு சாலையை கடக்க முயன்றாா். அப்போது, அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனம் இவா் மீது மோதியது. இதில் போஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து மண்டபம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பைக் மீது டிராக்டா் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு
பைக் மீது காா் மோதியதில் விவசாயி உயிரிழப்பு

பைக் மீது காா் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

பைக் மோதியதில் முதியவா் உயிரிழப்பு
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan



