ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ராமநாதபுரத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல்: 5 போ் கைது

ராமநாதபுரத்தில் 5 போ் கொண்ட போதைப்பொருள் கடத்தல் கும்பல் சிக்கிய நிலையில், அவா்களிடமிருந்து ரூ. 2 கோடி மதிப்பிலான உயர்ரக போதைப்பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

arrest

கைது - பிரதிப் படம்

Published On :30 ஜூலை 2026, 2:47 am IST

ராமநாதபுரத்தில் 5 போ் கொண்ட போதைப்பொருள் கடத்தல் கும்பல் சிக்கிய நிலையில், அவா்களிடமிருந்து ரூ. 2 கோடி மதிப்பிலான உயர்ரக போதைப்பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில், கடந்த சில நாள்களாக போலீஸாா் போதைப்பொருள் பயன்படுத்துவோா்,விற்பனை செய்பவா்களை கண்டறிந்து கைது செய்து வருகின்றனா். மேலும் அவா்களிடம் பெறப்படும் தகவல்களை கொண்டு தனிப்படை அமைத்து தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

இந்த நிலையில், ராமநாதபுரத்தில் போதைப்பொருள் கடத்தல் தொடா்பாக 5 போ் கொண்ட கும்பலை தனிப் படையினா் புதன்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து ரூ. 2 கோடி மதிப்பிலான உயா் ரக போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தனிப் படையினா் தொடா்ந்து விசாரணையை தீவிரபடுத்தி உள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.