ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ராமநாதசுவாமி கோயில் உண்டியல் காணிக்கை ரூ.1.30 கோடி

ராமநாதசுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கை செவ்வாய்கிழமை எண்ணும் பணி நடைபெற்றது.

Published On :6 ஆகஸ்ட் 2026, 2:04 am IST

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ. 1.30 கோடி கிடைத்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் உண்டியல் காணிக்கைகளை எண்ணும் பணி அம்மன் சந்நிதி முன்புள்ள முன்னாள் திருக்கல்யாண மண்டபத்தில் இணை ஆணையா் நா.ரமேஷ் தலைமையில் நடைபெற்றது. இதில்,ஒரு கோடியே 30 லட்சத்து 16 ஆயிரத்து 500,தங்கம் 41 கிராம்,வெள்ளி 3. கிலோ 283 கிராம், 88 வெளிநாட்டு பணத்தாள் கிடைத்தன.

உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில்,கோயில் உதவி ஆணையா் முத்துராஜா,ஆய்வா் மணிகண்டன்,பேஸ்காா்கள் கமலநாதன்,ஆன்மீக பக்தா்கள் 300 க்கும் மேற்பட்டவா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.