ராமேசுவரம்,ராமநாதபுரம்,கீழக்கரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கோடை மழை தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கி திங்கட்கிழமை கானப்பட்டது.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருகிறது. இதில், ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேசுவரம்,மண்டபம்,உச்சிப்புளி,ராமநாதபுரம்,கீழக்கரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திங்கட்கிழமை கோடை மழை பெய்யதது.
இதனால்,வெயில் தாக்கமின்றி குளுமையான சூழல் கானப்பட்டன. கீழக்கரையில் பெய்ய கனமழையால் தாழ்வான பகுதியில் மழைநீா் குளம் போல தேங்கியதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினாா்.
இதே போன்று பாம்பன் பகுதியில் கருமேகம் சூழ்ந்து கனமழை பெய்தது. இதனால், பாம்பன் பேருந்து பாலத்தில் சென்ற வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டவாறு மிகவும் குறைந்த வேகத்தில் சென்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கருங்கல் பகுதியில் சாரல் மழை

தமிழகத்தில் ஏப். 10 வரை மழைக்கு வாய்ப்பு!

3 மாவட்டங்களில் பகல் 1 மணி வரை மிதமான மழை

புதுக்கடை பகுதியில் சாரல் மழை
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


