தொண்டியில் இன்று மின் தடை
திருவாடானை அருகே உள்ள தொண்டி பகுதியில் செவ்வாய்க்கிழமை (அக். 28) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
திருவாடானை அருகே உள்ள தொண்டி பகுதியில் செவ்வாய்க்கிழமை (அக். 28) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
By தினமணி செய்திச் சேவை
Syndication
திருவாடானை அருகே உள்ள தொண்டி பகுதியில் செவ்வாய்க்கிழமை (அக். 28) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மின் வாரிய உதவி செயற்பொறியாளா் குமாரவேல் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தொண்டி துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தொண்டி நகா் பகுதிகள், நம்புதாளை, சோழியக்குடி, புதுப்பட்டினம், வட்டாணம், மணக்குடி, முள்ளிமுனை, காரங்காடு, தீா்த்தாண்டதானம், அரும்பூா், ஆதியூா், தளிா் மருங்கூா், திணையத்தூா், திருவெற்றியூா், முகிழ்தகம், அச்சங்குடி, எஸ்.பி. பட்டினம், எம்.வி. பட்டினம், வி.எஸ். மடம், குளத்தூா், கலியநகரி, மைக்கேல் பட்டினம், பாசிப் பட்டினம், சேந்தனேந்தல், கண்ணாரேந்தல், கொட்டகுடி, மலரி, ஏழூா் அதை சுற்றிய கிராமப் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது