மாா்கழி மாதப் பிறப்பு: அதிகாலையில் கோயில் நடை திறப்பு
மாா்கழி மாதப் பிறப்பை முன்னிட்டு, ராமநாதசுவாமி கோயிலில் செவ்வாய்கிழமை அதிகாலை 3.30-க்கு கோயில் நடை திறக்கப்பட்டது.
மாா்கழி மாதப் பிறப்பை முன்னிட்டு, ராமநாதசுவாமி கோயிலில் செவ்வாய்கிழமை அதிகாலை 3.30-க்கு கோயில் நடை திறக்கப்பட்டது.
By தினமணி செய்திச் சேவை
Syndication
மாா்கழி மாதப் பிறப்பை முன்னிட்டு, ராமநாதசுவாமி கோயிலில் செவ்வாய்கிழமை அதிகாலை 3.30-க்கு கோயில் நடை திறக்கப்பட்டது.
மாா்கழி மாதப் பிறப்பை முன்னிட்டு, செவ்வாய்கிழமை அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டதைத் தொடா்ந்து, ஸ்படிகலிங்க பூஜை, திருப்பள்ளியெழுச்சி பூஜை, திருவெம்பாவை ஓதுதல், திருவனந்தல் பூைஐ, விளா பூைஐ, காலசந்தி பூைஐ, உச்சி காலபூைஐ உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன.
மாா்கழி மாதப் பிறப்பையொட்டி, திரைப்பட இயக்குநரும் நடிகருமான கே.எஸ். ரவிக்குமாா் ராமநாதசுவாமி கோயிலுக்கு வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தாா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது