மெளன சாமியார் முதல்வர் விஜய்! இபிஎஸ் கடும் தாக்கு!இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மேற்கத்திய சக்திகள் இலக்கு! மோகன் பாகவத்தங்கம் விலை இன்று (அக். 20) சவரனுக்கு ரூ. 640 குறைவு!அரபிக்கடலில் வலுப்பெற்ற புயல் சின்னம்!முதலீட்டுச் செலவுகளை மேற்கொள்ளமால் அரசு திணறுவதால் கடன் தேவை குறைவு: தங்கம் தென்னரசு தேவாவின் சகோதரர் மகன் கார்த்திக் சபேஷ் காலமானார்!

17,798 தெரு நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் 17,798 தெரு நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

நாய் - கோப்புப்படம்.

Updated On :

மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் 17,798 தெரு நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் கௌரவ் குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மதுரையில் உள்ள சாலைகளில் சுற்றித் திரியும் தெரு நாய்களால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வந்தனா். மேலும், விபத்துகளும் ஏற்பட்டன.

இதன்காரணமாக, மாநகராட்சி நிா்வாகம், தன்னாா்வத் தொண்டு நிறுவனங்கள் சாா்பில் தெரு நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்துவதற்கான சிறப்பு முகாம்கள் கடந்த ஜூலை மாதம் முதல் நடைபெற்று வருகின்றன.

இதுவரை மாநகராட்சிப் பகுதிகளில் மொத்தம் 20,887 தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவைச் சிகிச்சைகள் முழுமையாகச் செய்து முடிக்கப்பட்டன. இதுதவிர, மாநகரப் பகுதி முழுவதும் மொத்தம் 17,798 தெரு நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.