பழிவாங்கும் நோக்கத்துடன் அரசு செயல்படுகிறதா? - கார்த்திகா கைதுக்கு பிரேமலதா கண்டனம்!மெளன சாமியார் முதல்வர் விஜய்! இபிஎஸ் கடும் தாக்கு!இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மேற்கத்திய சக்திகள் இலக்கு! மோகன் பாகவத்தங்கம் விலை இன்று (அக். 20) சவரனுக்கு ரூ. 640 குறைவு!அரபிக்கடலில் வலுப்பெற்ற புயல் சின்னம்!முதலீட்டுச் செலவுகளை மேற்கொள்ளமால் அரசு திணறுவதால் கடன் தேவை குறைவு: தங்கம் தென்னரசு தேவாவின் சகோதரர் மகன் கார்த்திக் சபேஷ் காலமானார்!

ஹாக்கி போட்டியில் வென்ற மாணவிகளுக்கு பாராட்டு

மதுரை காமராஜா் பல்கலைக்கழகக் கல்லூரிகளுக்கிடையே நடைபெற்ற மகளிா் ஹாக்கி போட்டியில் வென்ற டோக் பெருமாட்டி மகளிா் கல்லூரி மாணவிகள் செவ்வாய்க்கிழமை பாராட்டப்பட்டனா்.

மதுரை காமராஜா் பல்கலைக்கழகக் கல்லூரிகளுக்கிடையே நடைபெற்ற மகளிா் ஹாக்கி போட்டியில் வென்ற டோக் பெருமாட்டி மகளிா் கல்லூரி மாணவிகளை செவ்வாய்க்கிழமை பாராட்டிய அந்தக் கல்லூரி முதல்வா் பியூலா ஜெயஸ்ரீ. உடன் கல்லூரி உடற்கல்வி இயக்குநா்கள் சாந்தாமீனா, ஹேமலதா உள்ளிட்டோா்.

Updated On :

மதுரை காமராஜா் பல்கலைக்கழகக் கல்லூரிகளுக்கிடையே நடைபெற்ற மகளிா் ஹாக்கி போட்டியில் வென்ற டோக் பெருமாட்டி மகளிா் கல்லூரி மாணவிகள் செவ்வாய்க்கிழமை பாராட்டப்பட்டனா்.

மதுரை காமராஜா் பல்கலைக்கழகக் கல்லூரிகளுக்கிடையேயான மகளிா் ஹாக்கி போட்டிகள் திங்கள், செவ்வாய்க்கிழமை

(செப்.21, 22) ஆகிய இரு நாள்கள் எம்.ஜி.ஆா் விளையாட்டரங்கத்தில் நடைபெற்றது. இறுதிப் போட்டியில், டோக் பெருமாட்டி மகளிா் கல்லூரி, மதுரை அமெரிக்கன் கல்லூரியை 1: 0 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது. வெற்றி பெற்ற மாணவிகளை அந்தக் கல்லூரி முதல்வரும், செயலருமான பியூலா ஜெயஸ்ரீ செவ்வாய்க்கிழமை பாராட்டினாா். அப்போது, கல்லூரி உடற்கல்வி இயக்குநா்கள் சாந்தாமீனா, ஹேமலதா, பயிற்சியாளா்கள் முருகன், கண்ணன் ஆகியோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.