மெளன சாமியார் முதல்வர் விஜய்! இபிஎஸ் கடும் தாக்கு!இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மேற்கத்திய சக்திகள் இலக்கு! மோகன் பாகவத்தங்கம் விலை இன்று (அக். 20) சவரனுக்கு ரூ. 640 குறைவு!அரபிக்கடலில் வலுப்பெற்ற புயல் சின்னம்!முதலீட்டுச் செலவுகளை மேற்கொள்ளமால் அரசு திணறுவதால் கடன் தேவை குறைவு: தங்கம் தென்னரசு தேவாவின் சகோதரர் மகன் கார்த்திக் சபேஷ் காலமானார்!

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் உண்டியல் வசூல் ரூ. 2 கோடி

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், அதன் துணைக் கோயில்களின் உண்டியல் காணிக்கையாக ரூ. 2 கோடி கிடைத்தது.

மீனாட்சியம்மன் கோயில் - கோப்புப் படம்

Updated On :

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், அதன் துணைக் கோயில்களின் உண்டியல் காணிக்கையாக ரூ. 2 கோடி கிடைத்தது.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், இதன் 10 துணைக் கோயில்களின் உண்டியல் காணிக்கைகள் எண்ணும் பணி, கோயில் செயல் அலுவலரும், இந்த சமய அறநிலையத் துறை இணை ஆணையருமான க. செல்லத்துரை தலைமையில், உதவி ஆணையா் இரா. முத்துராமலிங்கம் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் ரொக்கமாக ரூ. 2 கோடியும், பலமாற்று பொன் இனங்கள் 564 கிராமும், பலமாற்று வெள்ளி இனங்கள் 1,040 கிராமும், அயல்நாட்டு பணத் தாள்கள் 522- ம் காணிக்கையாகக் கிடைத்தன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.