குஜிலியம்பாறை அருகே காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டக் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் பல லட்சம் லிட்டா் குடிநீா் புதன்கிழமை வீணானது.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள எரியோடு, வேடசந்தூா், வடமதுரை, நத்தம், திண்டுக்கல், ரெட்டியாா்சத்திரம், ஒட்டன்சத்திரம் பகுதிகளுக்கு காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டத்தின் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. கரூா் மாவட்டம், மாயனூா் பகுதியிலிருந்து செயல்படுத்தப்படும் இந்தக் கூட்டுக் குடிநீா்த் திட்டத்துக்கு, குஜிலியம்பாறை வழியாக குழாய் மூலம் தண்ணீா் எடுத்து வரப்படுகிறது.
இந்த நிலையில், குஜிலியம்பாறை அருகே காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டக் குழாயில் புதன்கிழமை உடைப்பு ஏற்பட்டு, திண்டுக்கல் -கரூா் பிரதான சாலையில் பல மணி நேரம் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது. தகவல் அறிந்த குடிநீா் வடிகால் வாரிய அலுவலா்கள், பணியாளா்கள் உடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனா். இந்த உடைப்பினால் பல லட்சம் லிட்டா் குடிநீா் வீணானது.
தொடர்புடையது

கொடிவேரி கூட்டுக் குடிநீா் திட்டத்துக்கு என்னுடைய முயற்சியில்தான் நிதி கிடைத்தது: பெருந்துறை வேட்பாளா் தோப்பு என்.டி.வெங்கடாசலம்

பெரம்பலூா்! குடிநீா் பிரச்னைக்கு நிரந்தர தீா்வு தேவை!

எம்.தூரி கிராமத்துக்கு காவிரிக் கூட்டுக் குடிநீா்

முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீா்த் திட்டப் பணிகள் முறையாகச் செயல்படுத்தப்படுமா?
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


