மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 1.21 கோடி
மதுரை மீனாட்சிசுந்தரேசுவரா் கோயில், துணைக் கோயில்களின் உண்டியல் காணிக்கையாக ரூ. 1.21 கோடி கிடைத்தது.

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் பொற்றாமரைக்குளம்- கோப்புப்படம்
Updated On :18 பிப்ரவரி 2026, 7:33 pm









