ஆற்றில் குளித்த பெண் உயிரிழப்பு
மதுரை அருகே ஆற்றில் குளித்த பெண்ணுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதால் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
மதுரை அருகே ஆற்றில் குளித்த பெண்ணுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதால் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
By தினமணி செய்திச் சேவை
Syndication
மதுரை அருகே ஆற்றில் குளித்த பெண்ணுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதால் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
மேலூா் மில்கேட் கிழக்குத் தெருவைச் சோ்ந்த ஆறுமுகம் மனைவி பானுமதி (46). இவா் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாராம். மேலும், குளிா் காலங்களில் இவருக்கு அடிக்கடி வலிப்பு நோய் வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை ஆற்றுக்கு குளிக்கச் சென்றபோது திடீரென்று வலிப்பு ஏற்பட்டதால் நீரில் மூழ்கி உயரிழந்தாா். இதுகுறித்து மேலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது