தியாகி வைத்தியநாதய்யர் சிலை அருகில் பொது கழிப்பறை
மதுரை, பிப். 3: மதுரையில் தியாகி வைத்தியநாதய்யரின் சிலையை ஒட்டி பொதுக் கழிப்பறையை மாநகராட்சி கட்டிவருவது தியாகிகள், காங்கிரஸ் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தியாகத் திருவுருவாக விளங்கிய








