மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

கால்​வாய் ஆக்​கி​ர​மிப்​பால் நிரம்​பாத கண்​மாய்

போடி, நவ. 10: போடி பகு தி யில் கால் வாய் கள் ஆக் கி ர மிப் பால் கண் மாய் கள் நிரம் பா த தால், விவ சா யி கள் கவலை அடைந் துள் ள னர்.   போடி பகு தி யில் பங் கா ரு சாமி குளம், சங் க ரப்ப நாயக் கன் குளம்,

Updated On :20 செப்டம்பர் 2012, 3:10 pm

போடி, நவ. 10: போடி பகு தி யில் கால் வாய் கள் ஆக் கி ர மிப் பால் கண் மாய் கள் நிரம் பா த தால், விவ சா யி கள் கவலை அடைந் துள் ள னர்.

  போடி பகு தி யில் பங் கா ரு சாமி குளம், சங் க ரப்ப நாயக் கன் குளம், மீனாட் சி பு ரம் பெரி ய கு ளம், அம் மா கு ளம், சின்ன ஒட்டு குளம், மரி மூர் கண் மாய், செட் டி கு ளம், டொம் புச் சேரி கண் மாய், ராஜ பூ பா ல ச முத் தி ரம், சிறு கு ளம், கணக் கன் குளம் உள் ளிட்ட பல கண் மாய் கள் உள் ளன.

  இவற் றின் மூலம் பல ஆயி ரம் ஏக் கர் நிலங் க ளில் விவ சா யி கள் நெல், சோளம், கம்பு, சூரி ய காந்தி, மக் காச் சோ ளம், வாழை, சப் போட்டா, தென்னை, கரும்பு உள் ளிட் ட வற் றைப் பயி ரிட்டு வரு கின் ற னர்.

  இந் தக் கண் மாய் க ளுக்கு கொட் ட குடி ஆற் றுப் பாச னக் கால் வாய் க ளான அக் க ரைப் பிரிவு அணைக் கட்டு வரத் துக் கால் வாய், வேலங் காட்டு அணைக் கட்டு வரத் துக் கால் வாய், ராஜ வாய்க் கால், சாமி வாய்க் கால், மரி மூர் கால் வாய், இரட்டை வாய்க் கால் உள் ளிட் டவை மூலம் தண் ணீர் செல் கி றது.

  இந் தக் கண் மாய் கள் விவ சாய நிலங் களை ஒட்டி உள் ளன.

  கொட் ட குடி ஆற் றில் வரும் தண் ணீர் விவ சாய நிலங் க ளுக் குப் பாய்ச் சி யது போக மீதி தண் ணீர் குளங் க ளுக் குக் கொண்டு செல் லப் பட்டு, தேக்கி வைக் கப் பட்டு பின் னர் அந் தத் தண் ணீரை விவ சா யி கள் தேவைப் ப டும் போது பயன் ப டுத்தி வரு கின் ற னர்.

  இந் நிலை யில், கண் மாய் க ளுக்கு வரும் வாய்க் கால் களை பலர் ஆக் கி ர மிப்பு செய் துள் ள னர். இத னால் ஆறு போன்று அக ல மாக இருந்த வாய்க் கால் கள் தற் போது குறுகி கழிவு நீர் வாய்க் கால் போலா கி விட் டன.

  தண் ணீர் வாய்க் கால் க ளில் செல்ல முடி யா மல் வீணா கி றது.

  கடந்த சில நாள் க ளாக போடி பகு தி யில் பெய்த மழை யால், கொட் ட குடி ஆற் றில் தண் ணீர் பெருக் கெ டுத்த நிலை யில், வாய்க் கால் ஆக் கி ர மிப் பால் தண் ணீர் சாலை க ளி லும், விவ சாய நிலங் க ளி லும் சென்று வீணா னது.

  தொடர் மழை பெய் தும் பல கண் மாய் கள் நிரம் ப வில்லை. இத னால், விவ சா யி கள் கவலை அடைந் துள் ள னர்.

  மேலும் குளங் க ளில் தண் ணீர் தேங் கா த தால், நிலத் தடி நீர் மட் ட மும் உய ர வில்லை. கிண று க ளில் தண் ணீர் மட் டம் உய ரா மல் காணப் ப டு கி றது.

  மேலும் பல கண் மாய் கள் தூர் வா ரா த தால் தண் ணீர் சிறிது தேங் கி ய வு ட னேயே நிரம்பி வழி யும் நிலை யும் உள் ளது.

  இது கு றித்து இப் பகுதி விவ சா யி கள் கூறும் போது, கண் மாய் கள் மற் றும் அவற் றுக்கு வரும் கால் வாய் க ளில் உள்ள ஆக் கி ர மிப்பை அகற்ற வேண் டும், இதன் மூலம் கண் மாய் க ளில் நீர் நிரம் பும் என் ற னர்.

  இது கு றித்து போடி பொதுப் ப ணித் துறை அலு வ ல கத் தில் கேட் ட போது, கண் மாய் ஆக் கி ர மிப்பு பற்றி சர்வே செய்து வரு கி றோம். அவ் வாறு ஆக் கி ர மிப்பு இருக் கும் பட் சத் தில் பார பட் ச மின்றி ஆக் கி ர மிப் பு கள் அகற் றப் ப டும் என் ற னர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.