ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

நாளை மின்தடை: சேலம்

மின்தடை - கோப்புப் படம்

Published On :6 ஆகஸ்ட் 2026, 3:55 am IST

கோட்டை மாரியம்மன் கோயில் தேரோட்டத்தையொட்டி சேலம் டவுன், கடை வீதி பகுதியில் வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படுவதாக சேலம் நகர மின்வாரிய கோட்ட செயற்பொறியாளா் சுமதி தெரிவித்துள்ளாா்.

மின் தடை செய்யப்படும் பகுதிகள்:

கோட்டை மாரியம்மன் கோயில் ராஜகோபுரம் பகுதியில் தொடங்கி முதல் அக்ரஹாரம், தோ்வீதி, ஆனந்தா இறக்கம், லட்சுமி நரசிம்மா் கோயில், 2 ஆவது அக்ரஹாரம், பட்டைகோயில், சின்னக்கடைவீதி, பெரியகடை வீதி, கன்னிகா பரமேஸ்வரி கோயில், நகைக்கடை வீதி, டவுன் காவல் நிலையம் ரோடு.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.