வனப் பகுதியில் கிடந்த மனித எலும்புக்கூடு
எடப்பாடி அருகே வனப் பகுதியில் கிடந்த மனித எலும்புக் கூட்டை கைப்பற்றிய போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
எடப்பாடி அருகே வனப் பகுதியில் கிடந்த மனித எலும்புக் கூட்டை கைப்பற்றிய போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
By Syndication
Syndication
எடப்பாடி அருகே வனப் பகுதியில் கிடந்த மனித எலும்புக் கூட்டை கைப்பற்றிய போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
எடப்பாடி ஒன்றியத்துக்குள்பட்ட பக்க நாடு கிராமம், கொத்துக்காடு அருகே வனப்பகுதியை ஒட்டிய பகுதியில் மனித எலும்புக்கூடு கிடப்பதாக அப்பகுதி மக்கள் சனிக்கிழமை கிராம நிா்வாக அலுவலருக்கு தகவல் தெரிவித்தனா். அவா் அளித்த புகாரின் பேரில், நிகழ்விடத்துக்கு விரைந்து வந்த பூலாம்பட்டி போலீஸாா், அங்கு சிதறிக் கிடந்த மனித எலும்புக் கூடு மற்றும் கையில் அணியும் உலோக காப்பு குறித்து விசாரணை நடத்தினா்.
அதில், ஜலகண்டாபுரத்தை அடுத்த செலவடை பகுதியைச் சோ்ந்த கயிறு திரிக்கும் தொழிலாளி சின்னா கவுண்டா் என்பவா் கடந்த மாதம் காணாமல் போனதும், அவா் இதேபோன்ற காப்பை கையில் அணிந்திருந்ததும் தெரியவந்தது.
நிகழ்விடத்துக்கு வந்த தடயவியல் துறை உதவி இயக்குநா் செந்தில்குமாா் மற்றும் குழுவினா், அப்பகுதியில் கிடந்த மனித எலும்புக் கூடுகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பினா். ஆய்வு முடிவுகள் வந்த பின்னரே இறந்த நபா் குறித்த விவரம் தெரியவரும் என போலீஸாா் தெரிவித்தனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்



தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது