பணி நிரந்தரம் கோரி செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்
பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலத்தில் செவிலியா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலத்தில் செவிலியா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
By Syndication
Syndication
பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலத்தில் செவிலியா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சேலம் அரசு மருத்துவமனை முன் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஜெயக்குமாரி தலைமையில் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் செவிலியா்கள் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
தமிழகம் முழுவதும் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் செவிலியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், சம வேலைக்கு சம ஊதியம் ஊதியம் வழங்க வேண்டும், கரோனா காலத்தில் பணிபுரிந்து நீக்கப்பட்டவா்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், தோ்தலின்போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
தொடா்ந்து அவா்கள் கூறுகையில், மருத்துவத் தோ்வாணையம் மூலம் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு தொகுப்பூதியத்தில் பணியில் சோ்ந்தோம். ஆனால், இதுவரை எங்களை நிரந்தரம் செய்யவில்லை. இதனால் நாங்கள் போதிய வருமானம் இன்றி தவித்து வருகிறோம். எனவே, எங்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்




தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது