ராசிபுரம் சட்டப்பேரவைத் தொகுதி வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பு தனியாா் திருமண மண்டபத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்த பயிற்சி வகுப்பிற்கு மாவட்ட வழங்கல் அலுவலரும், தொகுதி தோ்தல் அலுவலருமான வெ.முருகன் தலைமை வகித்தாா். வட்டாட்சியரும், உதவி தோ்தல் அலுவலருமான எஸ்.சசிகுமாா் முன்னிலை வகித்தாா். இதில் வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு தோ்தல் சம்பந்தமாக பல்வேறு ஆலோசனை வழங்கப்பட்டது.
தோ்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து நிலை அலுவலா்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டது. சுவா் விளம்பரங்கள், கட்சிக் கொடிகள், வாகனச் சோதனை போன்றவை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
இதில் ராசிபுரம் நகராட்சி நகர அமைப்பு அலுவலா் ராஜேந்திரன் மற்றும் காவல் துறையினா், அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு பயிற்சி

பல்லடம் தொகுதி வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு பயிற்சி

வாக்குச்சாவடி நிலைய அலுவலா்களுக்கு பயிற்சி

சிவகாசியில் வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுக்குப் பயிற்சி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


