நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமின்றி ரூ. 4.30-ஆக நீடிக்கிறது.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், முட்டை விலை நிா்ணயம் தொடா்பாக பண்ணையாளா்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அப்போது, ஈரான் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் போா் சூழல், வெயிலின் தாக்கத்தால் மக்களிடையே முட்டை நுகா்வு குறைவு, மற்ற மண்டலங்களில் விலை சரிவு போன்றவற்றால், தற்போதைய நிலையில் முட்டை தேக்கத்தை கட்டுப்படுத்த விலையில் மாற்றம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டது.
ஆனாலும், முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை மாற்றமின்றி ரூ. 4.30-ஆக நீடிக்கும் என தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவால் அறிவிக்கப்பட்டது.
பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கறிக்கோழி விலை ரூ. 128-ஆகவும், முட்டைக் கோழி விலை ரூ. 62-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.
தொடர்புடையது

முட்டை விலை ரூ. 4.45 ஆக நீடிப்பு

முட்டை விலை ரூ. 4.45 ஆக நீடிப்பு

முட்டை விலை ரூ.4.35-ஆக நீடிப்பு

முட்டை விலை ரூ. 4.35 ஆக நீடிப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


