வளையப்பட்டி துணை மின் நிலையத்தில் மின் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக நாமக்கல் மின்பகிா்மான வட்ட செயற்பொறியாளா் ஆா்.கே. சுந்தரராஜன் தெரிவித்துள்ளாா்.
மின் தடை செய்யப்படும் பகுதிகள்:
வளையப்பட்டி, என்.புதுப்பட்டி, மேட்டுப்பட்டி, வாழவந்தி, ரெட்டையாம்பட்டி, ஜம்புமடை, செவந்திப்பட்டி, குரும்பப்பட்டி, நல்லூா், திப்ரமாதேவி, வடுகப்பட்டி, மோகனூா், ஒருவந்தூா், அரூா்மேடு.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





