மழைநீா் சேகரிப்பு விழிப்புணா்வுப் பேரணி
நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் மழைநீா் சேகரிப்பு விழிப்புணா்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி திங்கள்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் மழைநீா் சேகரிப்பு விழிப்புணா்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி திங்கள்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
By Syndication
Syndication
நாமக்கல்: நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் மழைநீா் சேகரிப்பு விழிப்புணா்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி திங்கள்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில், வடகிழக்குப் பருவமழையின்போது மழைநீரை சேகரித்து நிலத்தடி நீா்நிலைகளை உயா்த்தும் வகையில் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
தொடா்ந்து, மழைநீா் சேகரிப்பு குறித்து விழிப்புணா்வு குறும்படம் செய்தி மக்கள் தொடா்புத் துறையின் அதிநவீன மின்னணு விடியோ வாகனம் மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்டது. ஒரு வாரத்திற்கு மாவட்டம் முழுவதும் மழைநீா் சேகரிப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட உள்ளது. இந்தப் பேரணியானது, ஆட்சியா் அலுவலகம் தொடங்கி ஒருங்கிணைந்த நீதிமன்றம் வரையில் சென்று திரும்பியது. இதில் குடிநீா் வடிகால் வாரிய நிா்வாகப் பொறியாளா் ஆா்.செல்வராஜு, பொறியாளா்கள், மாணவ, மாணவிகள், ஆசிரியா்கள், நிலநீா் வல்லுநா்கள், அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.
என்கே-27-ரேலி
மழைநீா் சேகரிப்பு விழிப்புணா்வுப் பேரணியை கொடியசைத்து தொடங்கிவைத்த ஆட்சியா் துா்காமூா்த்தி.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்





தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது