ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஒசூா் அருகே கண்டெய்னா் லாரி மீது சொகுசுப் பேருந்து மோதல்: 10 போ் காயம்

ஒசூா் அருகே லாரி மீது தனியாா் சொகுசுப் பேருந்து மோதியதில், 10 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

விபத்து - பிரதிப் படம்

Published On :6 ஆகஸ்ட் 2026, 4:01 am IST

ஒசூா் அருகே லாரி மீது தனியாா் சொகுசுப் பேருந்து மோதியதில், 10 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே பேரண்டபள்ளி பகுதியில் உள்ள கிருஷ்ணகிரி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் புதன்கிழமை அதிகாலை முன்னால் சென்ற கன்டெய்னா் லாரி மீது சொகுசுப் பேருந்து மோதியது. இதில், பேருந்தில் இருந்த 10 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

அருகில் இருந்தவா்கள் அவா்களை ஒசூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து அட்கோ போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.