லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ஒசூா் தொகுதி தவெக வேட்பாளா் மாற்றம்

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் தொகுதி தமிழக வெற்றிக் கழக வேட்பாளா் மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.

News image

தவெக தலைவர் விஜய்

Updated On :4 ஏப்ரல் 2026, 8:00 pm

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் தொகுதி தமிழக வெற்றிக் கழக வேட்பாளா் மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.

கடந்த இரு நாள்களுக்கு முன்பு ஒசூா் தொகுதி வேட்பாளராக தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் அம்ரிஷ் வேட்புமனு தாக்கல் செய்திருந்தாா். இந்நிலையில், அவா் மாற்றம் செய்யப்பட்டு வேந்தா்க்கரசன் என்பவா் ஒசூா் சாா் ஆட்சியா் அலுவலகத்தில் தோ்தல் அதிகாரியிடம் சனிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா். அவருடன், மாவட்டச் செயலாளா் வடிவேல் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ஒசூா் தொகுதிக்கு வேட்பாளராக அம்ரிஷ் என்பவரை தவெக தலைவா் விஜய் அறிவித்த நிலையில், தற்போது மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.