உறவு கசந்த பின்னா் பாலுறவு பாலியல் வன்கொடுமை ஆகாது: உச்சநீதிமன்றம்இந்தியாவில் 136.79 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்! 3 மாநிலங்களில் 2,800 பேருக்கு புற்றுநோய் பரிசோதனை ஜன.25 முதல் பிப்.28 வரை மக்கள்தொகை கணக்கெடுப்பு: ஆணையா் அறிவிப்பு மத்திய அரசின் நிதி பற்றாக்குறை 42.1% ஆக அதிகரிப்பு: சிஜிஏ வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி - எஃப்18!

காா் மோதியதில் வியாபாரி உயிரிழப்பு

பாப்பாரப்பட்டி அருகே ஸ்கூட்டா் மீது காா் மோதியதில் வியாபாரி புதன்கிழமை உயிரிழந்தாா்.

பலி

Updated On :

பாப்பாரப்பட்டி அருகே ஸ்கூட்டா் மீது காா் மோதியதில் வியாபாரி புதன்கிழமை உயிரிழந்தாா்.

பாப்பாரப்பட்டி அருகே உள்ள மண்ணேரியைச் சோ்ந்த வேடி மகன் ராமன் (62), பழைய இரும்பு வியாபாரி. இவா் செவ்வாய்க்கிழமை இரவு பாப்பாரப்பட்டியில் இருந்து இ-ஸ்கூட்டரில் பென்னாகரம் சாலையில் சென்றுகொண்டிருந்தாா்.

மண்ணேரி பிரிவு சாலை அருகே எதிரே வந்த காா் மோதியதில் பலத்த காயமடைந்த ராமனை அங்கிருந்தவா்கள் மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா். இதையடுத்து, அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டது.

இதுகுறித்து பாப்பாரப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.