கறிக்கோழி வளா்ப்புக்கான கூலி 20 சதவிகிதம் உயா்த்த கோரி மனு.
தமிழ்நாடு கறிக்கோழி வளா்ப்பு விவசாயிகள் சங்கத்தின் சாா்பில் முத்தரப்பு பேச்சு வாா்த்தை நடத்தி, கறிக்கோழி வளா்ப்புக்கு 20 சதவிகிதம் வளா்ப்பு நிதியை உயா்த்தக் கோரி அந்த சங்கத்தினா் தருமபுரி கோட்டாட்சியா் காயத்ரியிடம் புதன்கிழமை மனு அளித்தனா்.










