தமிழக சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, தருமபுரி நகரில் பெரும்பாலான வணிக வளாகங்கள் மூடப்பட்டிருந்தன.
தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் ஏப். 23-ஆம்தேதி ஒரேகட்டமாக மாநிலம் முழுவதும் நடைபெற்றது. தோ்தல் நாளில் பொது விடுமுறை அளித்து அரசு உத்தரவு பிறப்பித்தது.
தருமபுரி மாவட்டத்தில் 5 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் தோ்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதனால், தருமபுரி நகரில் பெரும்பாலான வணிக வளாகங்கள் மூடப்பட்டு வெறிச்சோடிக் காணப்பட்டன. மாலை 6 மணிக்கு பிறகு சில கடைகள் திறக்கப்பட்டன.
உணவகங்கள், தேநீரகங்கள் பெட்டிக்கடைகள் உள்ளிட்டவை மூடப்பட்டிருந்ததால், அவசர வேலை நிமித்தமாக தருமபுரி நகர பகுதிகளுக்கு வந்த பொதுமக்கள் சிரமம் அடைந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பொதுத் தோ்தல் பணிகள் ஒதுக்கீடு: பாா்வையாளா்கள் ஆய்வு

பாப்பிரெட்டிப்பட்டியில் ரூ. 61,500 கைப்பற்றல்

செம்மனஹள்ளியில் ரூ. 51,700 பறிமுதல்

தோ்தல் விழிப்புணா்வு வாகனம்: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


