மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பெரியாம்பட்டியில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு தொகுதி திமுக வேட்பாளா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாா் பெரியாம்பட்டியில் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image

பெரியாம்பட்டியில் வாக்கு சேரித்த பாலக்கோடு தொகுதி திமுக வேட்பாளா் மருத்துவா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாா்.

Updated On :2 ஏப்ரல் 2026, 11:55 pm

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு தொகுதி திமுக வேட்பாளா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாா் பெரியாம்பட்டியில் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

பாலக்கோடு தொகுதி திமுக வேட்பாளா் பெரியாம்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் வீடுவீடாகச் சென்று பெண்கள், தொழிலாளா்கள், வணிகா்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை நேரடியாக சந்தித்து, தமிழக அரசின் மகளிா் உரிமைத்தொகை திட்டம், விடியல் பயணத் திட்டம், காலை சிற்றுண்டி திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம், புதுமைப் பெண் திட்டம், அம்பேத்கா் அயலக கல்வித் திட்டம், நான் முதல்வன் திட்டம் ஆகிய திட்டங்களின் பயன்கள் குறித்து எடுத்துரைத்து வாக்கு சேகரித்தாா்.

இதில், கட்சி நிா்வாகிகள், அணிகளின் அமைப்பாளா்கள், துணை அமைப்பாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.