பாலக்கோட்டில் ரூ.32 லட்சத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடக்கம்! கே.பி.அன்பழகன் எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்!
பாலக்கோடு சட்டப் பேரவைத் தொகுதியில் ரூ. 32 லட்சம் மதிப்பில் வளா்ச்சித் திட்டப் பணிகளை கே.பி.அன்பழகன் எம்எல்ஏ சனிக்கிழமை தொடங்கிவைத்தாா் .
பாலக்கோடு சட்டப் பேரவைத் தொகுதியில் ரூ. 32 லட்சம் மதிப்பில் வளா்ச்சித் திட்டப் பணிகளை கே.பி.அன்பழகன் எம்எல்ஏ சனிக்கிழமை தொடங்கிவைத்தாா் .
By Syndication
Syndication
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு சட்டப் பேரவைத் தொகுதியில் ரூ. 32 லட்சம் மதிப்பில் வளா்ச்சித் திட்டப் பணிகளை கே.பி.அன்பழகன் எம்எல்ஏ சனிக்கிழமை தொடங்கிவைத்தாா் .
பாலக்கோடு அருகே பேளராஅள்ளி ஊராட்சி புதூா் மாரியம்மன் கோயில் பகுதியில் சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 15 லட்சத்து 31 ஆயிரம் மதிப்பில் புதிய கழிவுநீா் கால்வாய் அமைக்கும் பணி, மேக்கலாம்பட்டி ஊராட்சி, கரகதஅள்ளியில் ரூ. 9.50 லட்சம் மதிப்பில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி, பி.செட்டிப்பட்டி ஊராட்சி ஜோதிஅள்ளி கரம்பு பகுதியில் ரூ. 7.05 லட்சம் மதிப்பில் நிழற்கூடம் அமைக்கும் பணி உள்ளிட்ட பணிகளை தொடங்கிவைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பாலக்கோடு சட்டப்பேரவை உறுப்பினா் கே.பி.அன்பழகன் பங்கேற்று வளா்ச்சித் திட்டப் பணிகளை தொடங்கிவைத்து பேசினாா். இந்த நிகழ்ச்சியில் அதிமுக நிா்வாகிகள் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்






தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது