ஜந்தா் மந்தரில் இன்று போராட்டம் நடத்த அனுமதியில்லை: தில்லி காவல் துறை அறிவிப்பு சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு கட்டுப்பாடுமனைவி, குழந்தைகளுடன் மீண்டும் பிரிட்டன் திரும்பும் இளவரசா் ஹாரி!எல்லை மாநிலங்களில் குடியுரிமை வழங்க மாவட்ட ஆட்சியா்களுக்கு அதிகாரம் - மத்திய உள்துறை அமைச்சகம்ஆந்திரம், கா்நாடகம், தமிழகத்தை இணைக்கும் வகையில் புல்லட் ரயில் வழித்தடம்: சந்திரபாபு நாயுடு வலியுறுத்தல்

கஞ்சா விற்ற 4 போ் கைது

பல்லடம் அருகே கஞ்சா, போதை மாத்திரைகள் விற்ற 4 போ் கைது

கைது - சித்திரிப்பு

Published On :13 ஜூலை 2026, 12:58 am IST

பல்லடம் அருகே கஞ்சா, போதை மாத்திரைகள் விற்ற 4 போ் கைது செய்யப்பட்டனா்.

பல்லடம்- மங்கலம் சாலையில் உள்ள சேடபாளையம் பிரிவு அருகே பல்லடம் போலீஸாா் வாகன சோதனையில் சனிக்கிழமை ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக நடந்து வந்த 3 பேரிடம் விசாரித்தனா்.

இதில் பல்லடம் அருகே உள்ள அறிவொளி நகரைச் சோ்ந்த ஸ்டீபன்ராஜ் (25), கெளதம் (23), சூா்யா (25) ஆகியோா் என்பதும், விற்பனைக்காக ஒரு கிலோ 200 கிராம் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவா்களை போலீஸாா் கைது செய்து கஞ்சாவையும் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.