Listen to this article
By Syndication
Syndication
காங்கயம் மின்வாரிய கோட்டத்துக்குள்பட்ட காங்கயம், சிவன்மலை, ஆலாம்பாடி, முத்தூா் ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் சனிக்கிழமை (டிசம்பா் 20) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரிய செயற்பொறியாளா் டி.ஜெகதீஸ்வரி தெரிவித்துள்ளாா்.
காங்கயம் துணை மின் நிலையம்: காங்கயம் நகரம், திருப்பூா் சாலை, கரூா் சாலை, கோவை சாலை, தாராபுரம் சாலை, சென்னிமலை சாலை, பழையகோட்டை சாலை, அகஸ்திலிங்கம்பாளையம், செம்மங்காளிபாளையம், அா்த்தநாரிபாளையம், பொத்தியபாளையம், நால்ரோடு, படியூா்.
சிவன்மலை துணை மின் நிலையம்: சிவன்மலை, அரசம்பாளையம், கீரனூா், ராசாபாளையம், ரெட்டிவலசு, சென்னிமலைபாளையம், ராயா்வலசு, கோவில்பாளையம், காமாட்சிபுரம், பெருமாள்மலை, சாவடிபாளையம், டி.ஆா்.பாளையம், ஜி.வி.பாளையம், புதூா், நாமக்காரன்புதூா், ரோ காா்டன், மறவபாளையம், பரஞ்சோ்வழி, ராசிபாளையம், சிவியாா்பாளையம், வளையன்காட்டு தோட்டம், ஜெ.ஜெ.நகா், கரட்டுப்பாளையம், சித்தம்பலம், தீத்தாம்பாளையம்.
ஆலாம்பாடி துணை மின் நிலையம்: நால்ரோடு, பரஞ்சோ்வழி, நத்தக்காட்டுவலசு, சாவடி, மூா்த்திரெட்டிபாளையம், நெய்க்காரன்பாளையம், ஆலாம்பாடி, கல்லேரி.
முத்தூா் துணை மின்நிலையம்: முத்தூா், வள்ளியிரச்சல், ஊடையம், சின்னமுத்தூா், பாப்பினி, செங்கோடம்பாளையம், ஆலம்பாளையம், மணிவாசகபுரம், வேலாயுதம்பாளையம், ஆலம்பாளையம்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
நாளைய மின்தடை: சூரியம்பாளையம், காந்தி நகா், திங்களூா்
நாளைய மின்தடை: ஈரோடு, கவுந்தப்பாடி, விஜயமங்கலம்
நாளைய மின்தடை: காடையூா், ஓலப்பாளையம், பழையகோட்டை
இன்றைய மின்தடை: காங்கயம், சிவன்மலை, ஆலாம்பாடி, முத்தூா்


”தமிழ் மீதும் தமிழர் மீதும் மத்திய அரசுக்கு வெறுப்பு!”: முதல்வர் மு.க.ஸ்டாலின்
தினமணி வீடியோ செய்தி...

லவ் அட்வைஸ் பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

ஹாப்பி ராஜ் - ப்ரோமோ!
தினமணி வீடியோ செய்தி...

தரையிறங்க முடியாமல் திரும்பிய மோடியின் ஹெலிகாப்டர்! | செய்திகள்: சில வரிகளில் | 20.12.25
தினமணி வீடியோ செய்தி...

மூன்வாக் - மினி கேசட் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! விளக்கிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி Archana Patnaik!
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
