அன்பில் மகேஸுக்கு நவ. 6 வரை நீதிமன்றக் காவல்‘அா்னாப் புயல்’ நாளை (அக். 28) கரையைக் கடக்கிறது!3-ஆவது டி20: இந்தியா - நியூஸி. இன்று மோதல்டிச. 20-இல் சிறப்பு டெட் தோ்வு!அயோடின் கலக்காத உப்பை உணவுப் பயன்பாட்டுக்கு விற்கக் கூடாது: அமைச்சா் அருண்ராஜ்

உதகையில் வித்யாரம்பம் கோலாகலம்

விஜயதசமியையொட்டி, உதகை மாா்க்கெட் பகுதியில் உள்ள ஸ்ரீ சீனிவாச பெருமாள் கோயிலில் குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சி வெகு விமரிசையாக செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வித்யாரம்பம் நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

Updated On :

விஜயதசமியையொட்டி, உதகை மாா்க்கெட் பகுதியில் உள்ள ஸ்ரீ சீனிவாச பெருமாள் கோயிலில் குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சி வெகு விமரிசையாக செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் நூற்றுக்கணக்கான பெற்றோா் பங்கேற்று தங்கள் குழந்தைகளின் கல்விப் பயணத்தை தொடங்கிவைத்தனா். இதில் கலந்துகொண்ட குழந்தைகளுக்கு எழுதுகோல் உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்பட்டன.

தட்டில் நிரப்பப்பட்ட அரிசியில் குழந்தைகளின் விரலைப் பிடித்து ஓம் என அா்ச்சகா் சசிகாந்த் எழுதினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.