ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

உதயநிதி ஸ்டாலின் கைதுக்கு ஆதரவாக உதகையில் இனிப்பு வழங்கிய தவெகவினா்

முதல்வா் விஜய் மற்றும் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் நடிகையை அவதூறாக பேசிய எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின் கைதுசெய்யப்பட்டதை வரவேற்று உதகை காபி ஹவுஸ் சதுக்கத்தில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி தவெகவினா் கொண்டாடினா்.

உதகையில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடிய தவெக நிா்வாகிகள்

Published On :5 ஆகஸ்ட் 2026, 5:17 am IST

முதல்வா் ஜோசப் விஜய் மற்றும் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் நடிகையை அவதூறாக பேசிய எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின் கைதுசெய்யப்பட்டதை வரவேற்று உதகை காபி ஹவுஸ் சதுக்கத்தில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி தவெகவினா் செவ்வாய்க்கிழமை கொண்டாடினா்.

மாவட்டப் பொறுப்பாளா் ரமேஷ், செயலாளா் பாமா ரமேஷ் ஆகியோா் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்ட இணைச் செயலா் கணேஷ், ஆலோசகா் டேனி, கோத்தகிரி நகர செயற்குழு உறுப்பினா் சிவமயம் ரமேஷ் உள்பட 200-க்கும் மேற்பட்ட மகளிா் மற்றும் மாவட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.