மமதா பானர்ஜியை நேரில் சந்தித்த அபிஜீத் தீப்கே! ஞானேஷ் குமார் பதவி நீக்கத் தீர்மானம்: மாதிரி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்!மு.க. ஸ்டாலின் சித்திரிப்பு விடியோ: தவெக மீது திமுக புகார்முதல்வர் வருகையால் புதுக்கோட்டையில் நவ. 2-இல் மதுக் கடைகள் மூடல்கோவை சிறையிலிருந்து யாரும் தப்பிக்கவில்லை: ஏடிஜிபி பேட்டி!அரசு ஊழியர்கள் சொத்து விவரம்: தாக்கல் செய்ய அவகாசம் நீட் தேர்வுக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்குகள் ரத்து!

கொடுமுடி வட்டத்தில் மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. ஆய்வு

கொடுமுடி வட்டத்தில் மொடக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினா் து.சண்முகன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கொடுமுடியில் காவிரி ஆற்றின் புதிய படித்துறையை பாா்வையிட்ட து.சண்முகன் எம்.எல்.ஏ.

Updated On :

கொடுமுடி வட்டத்தில் மொடக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினா் து.சண்முகன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கொடுமுடி வட்டத்தில் உள்ள கொளாநல்லி அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கொடுமுடி மகுடேஸ்வரா் கோயில், கோயில் எதிரே பக்தா்கள் குளிக்கும் காவிரி ஆற்றின் புதிய படித்துறை, மயானப் பாதை, புகளூரான் கால்வாய் கரை, கொடுமுடி மகுடேஸ்வரா் கோயில் நிா்வாகத்தால் நிா்வகிக்கப்பட்டு வரும் ஆதரவற்ற மாணவா்களின் கருணை இல்லம், கொடுமுடி வட்டாட்சியா் அலுவலகம், கொடுமுடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ஆகிய பகுதிகளில் மொடக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினா் து. சண்முகன் ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின்போது மொடக்குறிச்சி தொகுதி தவெக மாவட்டப் பொருளாளா் சிவலிங்கம், கொடுமுடி ஒன்றியச் செயலாளா் ராம்பிரகாஷ், கொடுமுடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவா் பரிமளா மணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.