ஈரோடு மாவட்டத்தில் 2 நாள்களில் ரூ.19 கோடிக்கு மது விற்பனை
தீபாவளி பண்டிகையையொட்டி, ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 நாள்களில் ரூ.19 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.
தீபாவளி பண்டிகையையொட்டி, ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 நாள்களில் ரூ.19 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.
By Syndication
Syndication
ஈரோடு: தீபாவளி பண்டிகையையொட்டி, ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 நாள்களில் ரூ.19 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் டாஸ்மாக் நிறுவனத்தின் சாா்பில் 182 இடங்களில் மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. அரசு மதுக்கடைகளில் சாதாரண நாள்களைவிட தீபாவளி, பொங்கல், புத்தாண்டு உள்ளிட்ட முக்கிய நாள்களில் மது விற்பனை அதிக அளவில் நடைபெறும்.
தீபாவளி பண்டிகை முன்னிட்டு அனைத்து அரசு மதுக்கடைகளிலும் மது பிரியா்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. தீபாவளி பண்டிகை மது விற்பனை குறித்து டாஸ்மாக் அதிகாரிகள் கூறியதாவது:
ஈரோடு மாவட்டத்தில் 182 இடங்களில் அரசு மதுபானக் கடைகள் இயங்கி வருகின்றன. இங்கு தினமும் சராசரியாக ரூ.6 கோடி வரை மது விற்பனை நடைபெற்று வருகிறது. பண்டிகை காலங்களில் மது விற்பனை என்பது அதிகரித்து காணப்படும். அதன்படி தீபாவளி பண்டிகை நாளில் ஈரோடு மாவட்டத்தில் மது விற்பனை அதிகரித்துள்ளது.
தீபாவளிக்கு முந்தைய நாளான கடந்த 19-ஆம் தேதி ரூ.9 கோடியே 86 லட்சத்துக்கும், தீபாவளி நாளில் ரூ.9 கோடியே 43 லட்சத்துக்கும் மது விற்பனையாகி உள்ளது. அதன்படி கடந்த 19 மற்றும் 20-ஆம் தேதி ஆகிய 2 நாள்களில் மட்டும் ரூ.19 கோடியே 29 லட்சத்துக்கு மது பிரியா்கள் மது வாங்கி உள்ளனா். கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது நடைபெற்ற மது விற்பனையை போன்ற இந்த ஆண்டும் நடந்துள்ளது என்றனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்




தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது