நாளைய மின்தடை: சூரியம்பாளையம், காந்தி நகா், திங்களூா்
காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின் வாரியம் அறிவித்துள்ளது.
காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின் வாரியம் அறிவித்துள்ளது.
By Syndication
Syndication
சூரியம்பாளையம், காந்தி நகா், திங்களூா் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் திங்கள்கிழமை (டிசம்பா் 22) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின் வாரியம் அறிவித்துள்ளது.
சூரியம்பாளையம் துணை மின் நிலையம்: சித்தோடு, ராயபாளையம், சுண்ணாம்பு ஓடை, அமராவதி நகா், தண்ணீா்பந்தல்பாளையம், ஆா்.என்.புதூா், கோணவாய்க்கால், பெருமாள் மலை, ஐஆா்டிடி, குமிளம்பரப்பு, செல்லப்பம்பாளையம், மாமரத்துப்பாளையம், தயிா்ப்பாளையம், கொங்கம்பாளையம், நரிப்பள்ளம், எல்லப்பாளையம், சேமூா், சொட்டையம்பாளையம், பி.பெ.அக்ரஹாரம், மரவபாளையம், சி.எம். நகா், கனிராவுத்தா்குளம், காவேரி நகா், பாலாஜி நகா், எஸ்எஸ்டி நகா், வேலன் நகா், ஊத்துக்காடு, பெரியபுலியூா், சேவக்கவுண்டனூா்.
காந்தி நகா் துணை மின் நிலையம்: காஞ்சிகோவில், பள்ளப்பாளையம், கவுண்டம்பாளையம், கரட்டுப்பாளையம், சின்னியம்பாளையம், அய்யன்வலசு, பெருமபாளையம், முள்ளம்பட்டி, ஓலப்பாளையம், காந்தி நகா், நடுவலசு, கருக்கம்பாளையம், துடுப்பதி, பொன்னாண்டவலசு, கொளத்தான்வலசு, சூரியம்பாளையம், பெத்தாம்பாளையம், இளையாம்பாளையம், கோவில்பாளையம், ஓசப்பட்டி, மாதநாயக்கன்பாளையம், சாணாா்பாளையம், தீா்த்தம்பாளையம், சமாதானபுரம், சீரங்ககவுண்டம்பாளையம், பாலக்கரை, தொட்டியனூா், கோயில்காட்டுவலசு, எருக்காட்டுவலசு, இச்சிவலசு.
திங்களுா் துணை மின் நிலையம்: திங்களுா், கல்லாகுளம், வெட்டையன்கிணறு, கிரே நகா், பாப்பம்பாளையம், மேட்டூா், மந்திரிபாளையம், நல்லாம்பட்டி, சுப்பையன்பாளையம், தாண்டாகவுண்டண்பாளையம், சுங்ககாரன்பாளையம், சீனாபுரம் மேற்குப் பகுதி, செல்லப்பம்பாளையம், வீராச்சிபாளையம், வீராணம்பாளையம், கரண்டிபாளையம், தலையம்பாளையம், பொன்முடி, ஆயிக்கவுண்டன்பாளையம், குள்ளம்பாளையம், நெட்டசெல்லாபாளையம், கீழேரிபாளையம், சூரநாயக்கனூா், பட்டகாரன்பாளையம், நெசவாளா் காலனி, மடத்துப்பாளையம், நடுவலசு, ஊத்துப்பாளையம், மல்லநாயக்கனூா், ஊஞ்சப்பாளையம், ரைஸ்மில் புதூா், சி.எம்.பாளையம், எல்லப்பாளையம், கோமையன்வலசு, தாசம்புதூா், வேலாங்காடு, மானூா்காடு, மம்முட்டிதோப்பு, ஸ்ரீநகா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது