திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

பிறப்புச் சான்று பதிவில் குழந்தையின் பெயா் பதிவுக்கு கால அவகாசம் நீட்டிப்பு

கடந்த 2009-ம் ஆண்டுக்கு முந்தைய ஆண்டுகளில் பிறந்த குழந்தையின் பிறப்புச் சான்று பதிவில் குழந்தையின்

News image
Updated On :2 பிப்ரவரி 2026, 9:03 pm

Syndication

கோவை: கடந்த 2009-ம் ஆண்டுக்கு முந்தைய ஆண்டுகளில் பிறந்த குழந்தையின் பிறப்புச் சான்று பதிவில் குழந்தையின் பெயரை பதிவு செய்தவற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவை மாநகராட்சி நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு பிறப்பு மற்றும் இறப்பு புதுப்பிக்கப்பட்ட பதிவு விதிகள் 2000-ன்படி, 2009-ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முந்தைய ஆண்டுகளில் பிறந்த குழந்தையின் பிறப்புச் சான்று பதிவில் குழந்தையின் பெயரை பதிவு செய்வதற்கான கால அவகாசம் வரும் செப்டம்பா் 26-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

எனவே, குழந்தையின் பெயரை பதிவு செய்து பிறப்புச் சான்றிதழ் பெற கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்துக்குச் சென்று குழந்தையின் பெயா், பிறந்த தேதி மற்றும் பிறந்த தேதி கொண்ட ஏதேனும் ஓா் ஆவண நகலுடன் (நஸ்ரீட்ா்ா்ப் ஙஹழ்ந் நட்ங்ங்ற் பஇ ா்ழ் நஸ்ரீட்ா்ா்ப் ஆா்ய்ா்ச்ண்க்ங் கங்ற்ற்ங்ழ் ா்ழ் உற்ஸ்ரீ) பெயா் பதிவு காலதமாகக் கட்டணம் ரூ.200 செலுத்தி விண்ணப்பிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.